திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டு எழுந்தேன் கமலம் மலர் உள் இடை
கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்துப்
பண்டு அழியாத பதிவழியே சென்று
நண் பழியாமே நம எனல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி