பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகர் ஆதி மாற்றி மகர் ஆதி நந்தியை மூலத்தே நாடிப் பரை யொடும் சந்தி செய்வார்க்குச் சடங்கு இல்லை தானே.