திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அண்ணல் இருப்பது அவளக் கரத்து உளே
பெண்ணின் நல்லாளும் பிரான் அக் கரத்து உளே
எண்ணி இருவர் இசைந்து அங்கு இருந்திடப்
புண்ணிய வாளர் பொருள் அறிவார்களே.

பொருள்

குரலிசை
காணொளி