பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்சு எழுத்து அங்குசம் ஆவன அஞ்சையும் கூடத் தடுக்க வல்லார் கட்கே அஞ்சு ஆதி ஆதி அகம் புகல் ஆமே.