திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கரண விறளிப் பலகை யமன் திசை
மரணம் இட்டு எட்டின் மகார எழுத்து இட்டு
வரணம் இல் ஐங்காயம் பூசி அடுப்பு இடை
முரணில் புதைத்திட மோகனம் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி