திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூத்தனைக் காணும் குறிபல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதல் எழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய் நிற்பர்
கூத்தனைக் காணும் குறி அது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி