திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவன் உரு ஆகும்
சிவாயவொடு அவ்வும் தெளிய வல்லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே

பொருள்

குரலிசை
காணொளி