திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐம்பது எழுத்தே அனைத்தும் வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமம் களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்சு எழுத்து ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி