பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ் என்ற போதினில் உவ் எழுத்து ஆலித்தால் உவ் என்ற முத்தி உருகிக் கலந்திடும் மவ் என்று என் உள்ளே வழி பட்ட நந்தியை எவ் வணம் சொல்லுகேன் எந்தை இயற்கையே.