திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எண்ணாக் கருடனை ஏட்டின் அகாரம் இட்டு
எண்ணாப் பொன் ஒளி எழுவெள்ளி பூசிடா
வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி
எண்ணா எழுத்து எட்டாயிரம் வேண்டிலே.

பொருள்

குரலிசை
காணொளி