பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வெளியில் இரேகை இரேகையில் அத்தலை சுளியில் உகாரம் ஆம் சுற்றிய வன்னி நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம் தெளியும் பிரகாரம் சிவ மந்திரமே.