பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வீழ்ந்து எழலாம் விகிர்தன் திருநாமத்தைச் சோர்ந்து ஒழியாமல் தொடங்கும் ஒருவற்குச் சார்ந்த வினைத் துயர் போகத் தலைவனும் போந்திடும் என்னும் புரி சடையோனே.