பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ் இயல்பு ஆய இரு மூன்று எழுத்து ஐந்தையும் செவ் இயல்பு ஆகச் சிறந்தனன் நந்தியும் ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில் பவ் இயல்பு ஆகப் பரந்து நின்றானே.