திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காலை நடுஉறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுஉற ஐம்பதும் ஆவன
மேலை நடுஉற வேதம் விளம்பிய
மூலம் நடு உற முத்தித் தானே.

பொருள்

குரலிசை
காணொளி