திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடைவினில் ஐம்பதும் ஐ ஐந்து அறையின்
அடையும் அறை ஒன்றுக்குக் கீழ் எழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்து ஐம் பத்து ஒன்றும் அமர்ந்ததே.

பொருள்

குரலிசை
காணொளி