பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அகாரம் உயிரே உகாரம் பரமே மகார மலமாய் வரு முப்பதத்தில் சிகாரம் சிவம் ஆய் வகாரம் வடிவமாய் அகாரம் உயிர் என்று அறையலும் ஆமே.