பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில் பச் சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து முச்சதுரத்தின் முது காட்டில் வைத்திட வைச்சபின் மேலோர் மாரணம் வேண்டிலே.