திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வித்து ஆம் செக மயம் ஆக வரை கீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப் பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலை தொகும்
பத்து ஆம் பிரம சடங்கு பார்த்து ஓதிடே.

பொருள்

குரலிசை
காணொளி