பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
என்பும், தழுவிய ஊனும், நெகஅக மேயெழுந்த அன்பின் வழிவந்த வாரமிர் தே!யடி யேனுரைத்த வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்;வளர் தில்லைதன்னுள் மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே.