திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள்
நாத னவனெச்சன் நற்றலை யும்,தக்க னார்தலையுங்
காதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழ்ந்துநின்று
மாதவ ரென்னோ மறைமொழி யாலே வழுத்துவதே.

பொருள்

குரலிசை
காணொளி