திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொடிஏர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு, கோயிற் கருவியில்லா,
வடியே படவமை யுங்கணை யென்ற வரகுணன்தன்
முடி ஏர்தருகழ லம்பலத் தாடிதன் மொய்கழலே.

பொருள்

குரலிசை
காணொளி