திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இறையும் தெளிகிலர், கண்டும், எழில்தில்லை யம்பலத்துள்
அறையும் புனல்சென்னி யோனரு ளாலன்(று) அடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்,நிறை தார்ப்பரிமேல்
நறையும் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே.

பொருள்

குரலிசை
காணொளி