திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உண்டேன் அவரரு ளாரமிர் தத்தினை வுண்டலுமே
கண்டேன் எடுத்த கழலுங் கனலுங் கவித்தகையும்;
ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கு மொளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை யம்பலத் தாடும் மணியினையே.

பொருள்

குரலிசை
காணொளி