பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கைச்செல்வ மெய்திட லாமென்று பின்சென்று, கண்குழியல் பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட் கேயென்றும் பொன்றலில்லா அச்செல்வ மெய்திட வேண்டுதி யே;தில்லை யம்பலத்துள் இச்செல்வன் பாதங் கரு(து)இரந் தேனுன்னை; யென்னெஞ்சமே.