திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நேசனல் லேன்;நினை யேன்;வினை தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ் சேனென்தன் வாயதனால்
தேசனென் னானைபொன் னார்திருச் சிற்றம் பலம்நிலவும்
ஈசனென் னேன்பிறப்(பு) என்னாய்க் கழியுங்கொல்! என்தனக்கே

பொருள்

குரலிசை
காணொளி