திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏவுசெய் மேருத் தடக்கை யெழில்தில்லை யம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரானன்றி யங்கணர் மிக்குளரே?
காவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்;வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே.

பொருள்

குரலிசை
காணொளி