திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வரித்தடந் திண்சிலை மன்மத னாதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மக னென்பதோர் பொற்புந் தவநெறிகள்
தெரித்தவன், தில்லையுட் சிற்றம் பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே.

பொருள்

குரலிசை
காணொளி