பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அருதிக்கு விம்ம நிவந்த(து)ஓர் வெள்ளிக் குன்றமஞ்சு பருதிக் குழுவி யுமிழ்கின்றதே யொக்கும்; பற்றுவிட்டோர் கருதித் தொழுகழற் பாதமும், கைத்தலம் நான்கும்,மெய்த்த கருதிப் பதமுழங் குந்தில்லை மேய சுடரிருட்கே.