திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கங்கை வலம்,இடம் பூ;வலங் குண்டலம்; தோடிடப்பால்;
தங்குங் கரம்வலம் வெம்மழு; வீயிடம்; பாந்தள்வலம்
சங்க மிடம்;வலம் தோலிட மாடை; வலம்அக்(கு);இடம்
அங்கஞ் சரி;அம் பலவன் வலங்கா ணிடமணங்கே.

பொருள்

குரலிசை
காணொளி