பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அருள்தரு சீர்த்தில்லை யம்பலத் தான்தன் அருளினன்றிப் பொருள்தரு வானத் தரசாத லிற்,புழு வாதல்நன்றாம்; சுருள்தரு செஞ்சடை யோனரு ளேல்,துற விக்குநன்றாம், இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே.