திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நல்வழி நின்றார் பகைநன்று, நொய்ய ருறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்;தொகு சீர்த்தில்லை யம்பலத்து,
வில்வழி தானவ ரூரெரித் தோன்,வியன் சாக்கியனார்,
கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க, சிவகதியே.

பொருள்

குரலிசை
காணொளி