திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தண்ணார் புனல்தில்லைச் சிற்றம் பலந்தன்னின் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் னுடல்முழுதும்
கண்ணாங் கிலோ!தொழக் கையாங் கிலோ!திரு நாமங்கள்கற்(று)
எண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோ!வெனக் கிப்பிறப்பே.

பொருள்

குரலிசை
காணொளி