பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வேடனென் றாள்;வில் விசயற்கு வெங்கணை யன்றளித்த கோடனென் றாள்;குழைக் காதனென் றாள்இடக் காதிலிட்ட தோடனென் றாள்;தொகு சீர்த்தில்லை யம்பலத் தாடுகின்ற சேடனென் றாள்;மங்கை யங்கைச் சரிவளை சிந்தினவே.