திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

களைக ணிலாமையுந் தன்பொற் கழல்துணை யாந்தன்மையும்
துளைக ணிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையான்;
தளைக ணிலாமலர்க் கொன்றையன், தண்புலி யூரனென்றேன்,
வளைக ணிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே.

பொருள்

குரலிசை
காணொளி