திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தலையவன்; பின்னவன்; தாய்;தந்தை; யிந்தத் தராதலத்து
நிலையவன் நீக்கு தொழில்புரிந் தோன்;அடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன்; ஆலத் தெழுகொழுந்தின்
இலையவன் காண்டற் கருந்தில்லை யம்பலத் துள்ளிறையே.

பொருள்

குரலிசை
காணொளி