திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புல்லறி வின்மற்றைத் தேவரும், பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக் கண்ணியன் போ லருளுவரே
கல்லெறிந் தானுந்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே.

பொருள்

குரலிசை
காணொளி