திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாயவன், முந்நீர்த் துயின்றவன், அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல், நல்ல புலத்தினர்நெஞ்(சு)
ஏயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழலெவர்க்குந்
தாயவன் தன்பொற் கழலென் தலைமறை நன்னிழலே.

பொருள்

குரலிசை
காணொளி