திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புகவுகிர் வாளெயிற் றானிலங் கீண்டு பொறிகலங்கி,
மிகவுகும் மாற்கரும் பாதத்த னேல்,வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணி,யற்(கு) கங்கண னென்றனன்றும்
தகவு கொலாம்,தக வன்று கொலாமென்று சங்கிப்பனே.

பொருள்

குரலிசை
காணொளி