பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும், செழுஞ்சடைமேல் விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும், வெங்கதப் பாந்தளும்,தீத் தரித்திட்ட வங்கையும், சங்கச் சுருளுமென் நெஞ்சினுள்ளே தெரிந்திட்ட வா!தில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே.