திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வழுத்திய சீர்த்திரு மாலுல குண்டு,வன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றான்உட்கப் பாந்தளைக் கங்கணமாச்
செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கையிட,
அழுத்திய கல்லொத் தன்ஆய னாகிய மாயவனே.

பொருள்

குரலிசை
காணொளி