பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
புரிந்தவன் பின்றியும் பொய்ம்மையி லேயும், திசைவழியே விரித்தகங் கைம்மலர் சென்னியில் கூப்பின், வியன்நமனார் பரிந்தவ னூர்புக லில்லை; பதிமூன்(று) எரியவம்பு தெரிந்தவெங் கோன்தன் திரையார் புனல்வயற் சேண்தில்லையே.