திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூடுவ(து) அம்பலக் கூத்த னடியார் குழுவுதொறும்;
தேடுவ(து) ஆங்கவ னாக்கமச் செவ்வழி; யவ்வழியே
ஓடுவ(து) உள்ளத் திருத்துவ தொண்சுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல் லோர்செய்யும் வித்தகமே.

பொருள்

குரலிசை
காணொளி