திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்னடி யெற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத் தைச்சிவந் தானைச்செய்ய
அவனைத் தவளத் திருநீ றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின்; நும்பண்டை வல்வினை பற்றறவே.

பொருள்

குரலிசை
காணொளி