பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம்; பனிமலர்த்தார் முயல்கின் றிலேன்நின் திருவடிக் கேயப்ப; முன்னுதில்லை இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துளெந் தாய்!இங்ஙனே அயர்கின்ற நானெங்ங னேபெறு மாறுநின் னாரருளே.