திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டுமன்பு
பூண்டிலை; நின்னை மறந்திலை; யாங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை; யின்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை; யென்னையென் செய்திட வோ?சிந்தை! நீவிளம்பே.

பொருள்

குரலிசை
காணொளி