திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

படைபடு கண்ணிதன் பங்க!தென் தில்லைப் பரம்பர!வல்
விடைபடு கேதுக! விண்ணப்பங் கேளென் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய்,
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதமென் னுள்புகவே.

பொருள்

குரலிசை
காணொளி