பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சங்கோர் கரத்தன் மகன்,தக்கன், தானவர், நான்முகத்தோன் செங்கோல விந்திரன், தோள்,தலை, யூர்,வேள்வி, சீருடலம் அங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால்; எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே.