திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடியிட்ட கண்ணினுக் கோ?அவ னன்பினுக் கோ?அவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற் கோ?தில்லை யம்பலத்து
முடியிட்ட கொன்றைநன் முக்கட் பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே.

பொருள்

குரலிசை
காணொளி