பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி, நமனுலகத்(து) எண்ணினை நீக்கி இமையோ ருலகத் திருக்கலுற்றீர்! பெண்ணினொர் பாகத்தன், சிற்றம் பலத்துப் பெருநடனைக் கண்ணினை யார்தரக் கண்டுகை யாரத் தொழுமின்களே.