திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

. கதியே! யடியவர்க்(கு) எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த
நிதியே! நிமிர்புன் சடையமிர் தே!நின்னை யென்னுள்வைத்த
மதியே! வளர்தில்லை யம்பலத் தாய்!மகிழ் மாமலையாள்
பதியே! பொறுத்தரு ளாய்,கொடி யேன்செய்த பல்பிழையே.

பொருள்

குரலிசை
காணொளி